டெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு 

சிவகங்கை மாவட்டம் அரசலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பிருந்தா டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
 | 

டெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு 

சிவகங்கை மாவட்டம் அரசலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பிருந்தா டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்ச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பிருந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP