துரைமுருகன் மேடைகளில் ஏன் அழுகிறார் தெரியுமா? : ஏ.சி.சண்முகம்

மக்களிடம் அனுதாபத்தை தேடிக்கொள்வதற்காக துரைமுருகன் மேடைகளில் அழுகிறார் என்று, அதிமுக ஆதரவு வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
 | 

துரைமுருகன் மேடைகளில் ஏன் அழுகிறார் தெரியுமா? : ஏ.சி.சண்முகம்

மக்களிடம் அனுதாபத்தை தேடிக்கொள்வதற்காகவே துரைமுருகன் மேடைகளில் அழுகிறார் என்று,  வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக ஆதரவு வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

மேலும், "கடந்த தேர்தலில் என்னை முதுகில் குத்திவிட்டார்கள்" என துரைமுருகன் கூறுவது நாடகம் என்றும், சிறுபான்மையினரின் பாதுகாவலன் என திமுக கூறுவது வேடம்தான் எனவும் அவர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP