வளர்ச்சி திட்டங்களை தடுக்கும் திமுக : தமிழிசை குற்றச்சாட்டு

திமுக, விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் தமிழகத்திற்கான வளர்ச்சி திட்டங்களை தடுக்கின்றன என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
 | 

சென்னை ஜாபர்கான்பேட்டையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்குப்பின் தமிழிசை அளித்த பேட்டியில் மேலும் கூறும்போது, ‘செயற்கையாக நியூட்ரினோவை எடுக்க அயல்நாடுகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. நம் நாட்டில் இயற்கையாக கிடைக்கும் நியூட்ரினோவை எடுக்க வைகோ தடுக்கிறார். எங்கும் இந்தி திணிக்கப்படவில்லை;தமிழின் கழுத்தை நெரிப்பதுபோல் திமுக பேசுகிறது’ என்றார் அவர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP