திமுக பொதுக்குழு நவ.10ல் கூடுகிறது!

நவ.10ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூடுகிறது.
 | 

திமுக பொதுக்குழு நவ.10ல் கூடுகிறது!

நவ.10ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூடுகிறது.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் உள்ள அரங்கில் நவ.10ஆம் தேதி காலை 10 மணிக்கு திமுக பொதுக்குழு கூடுவதாகவும், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் கழக ஆக்கப்பணிகள், கழகச் சட்டத்திட்ட திருத்தம், தணிக்கைக் குழு அறிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP