திமுக நிர்வாகி வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் பகுதியில் திமுக நிர்வாகி வி.எஸ்.கருணாகரன் இன்று வெட்டிகொல்லப்பட்டார்.
 | 

திமுக நிர்வாகி வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம், குலையன்கரிசல் பகுதியில் திமுக நிர்வாகி வி.எஸ்.கருணாகரன் இன்று வெட்டி கொல்லப்பட்டார்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கருணாகரனின் காரை வழிமறித்து மர்ம நபர்கள் கொலை செய்தனர். கொலை செய்துவிட்டு தப்பியோடிய  நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP