தீபாவளி சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்

தீபாவளியை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 | 

தீபாவளி சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்

தீபாவளியை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, அக்டோபர் 25ஆம் தேதி நெல்லை - தாம்பரம் இடையே சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது. அக்டோபர் 25 இரவு 9.40-க்கும் நெல்லையில் இருந்து புறப்படும் ரயில் அக்டோபர் 26 காலை 10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். அக்டோபர் இரவு 7.20-க்கும் தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 6 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். சிறப்பு கட்டண ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கவுள்ளது.

இதேபோல், அக்டோபர் 25ஆம் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சுவிதா சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP