தீபாவளி சிறப்பு பேருந்து: முன்பதிவு வசதியை பயன்படுத்தி கொள்ளலாம் 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு வசதியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
 | 

www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com-இல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் இதுவரை 51,208 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும், இதன்மூலம் ரூ.2.55 கோடி வசூலாகியுள்ளது என்றும் போக்குவரத்துத்துறை தகவல் கூறியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP