தீபாவளி: சென்னையில் 24 மணி நேர பேருந்து சேவை

தீபாவளியை முன்னிட்டு நாளை முதல் 24 மணி நேரமும் சென்னை மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.
 | 

தீபாவளி: சென்னையில் 24 மணி நேர பேருந்து சேவை

தீபாவளியை முன்னிட்டு நாளை முதல் 24 மணி நேரமும் சென்னை மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.

நாளை முதல் அக்டோபர் 26ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு மக்கள் செல்ல ஏதுவாக 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது.

கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகரில் இருந்து தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP