தலைமை தேர்தல் அதிகாரியுடன் டிஜிபி சந்திப்பு!

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறுவதையடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன், தமிழகத்தின் புதிய டிஜிபி தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
 | 

மக்களவைத் தேர்தலையடுத்து, தமிழகத்தில் தேர்தலுக்கான, புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள அசுதோஷ் சுக்லா இன்று பதவியேற்றுக் கொண்டார். 

பதவியேற்ற பின்னர் சுக்லா, "தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெறும். அதற்கு காவல்துறை அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்றார். 

தொடர்ந்து இன்று, தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP