துறைத் தேர்வுகள் ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

மே 24 முதல் 31 வரை நடைபெறவிருந்த 2019-ஆம் ஆண்டுக்கான துறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
 | 

துறைத் தேர்வுகள் ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

மே மாதம் 24 முதல் 31 -ஆம் தேதி வரை நடைபெறவிருந்த, 2019  -ஆம் ஆண்டுக்கான துறைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

அரசுப் பணியாளர்களுக்கான இத்தேர்வுகள், ஜூன் 8 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை புதுடெல்லி உள்ளிட்ட 33 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரகள் ஜூன் 3 முதல் முதல் 15 வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP