தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்..

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 28ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாள் அன்று, மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அன்றைய தினம் முழுவதும் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
 | 

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று ஜூலை 1-ஆம் தேதி திங்கட்கிழமை தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடியுள்ளது. இன்று சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியுள்ளது. 

தொடர்ந்து தமிழகத்தில் குடிநீர் பிரச்னை, ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP