அடுத்தடுத்து கார்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே அடுத்தடுத்து கார்கள் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
 | 

அடுத்தடுத்து கார்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே அடுத்தடுத்து கார்கள் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. அடுத்தடுத்து 7 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 6 உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த ஒருவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP