அத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்

அத்திவரதரை தரிசிக்க சென்றபோது உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
 | 

அத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்

அத்திவரதரை தரிசிக்க சென்று, வரிசையில் நின்றபோது உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

மேலும், உயிரிழந்தவர்களுக்கு ஏற்கெனவே ரத்த கொதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் இருந்ததாகவும், இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை; திருப்பதியில் கூட 75 ஆயிரம் பேர் தான் தினமும் வருகின்றனர் என்றும், உடல்நலம் குன்றியவர்கள் வர வேண்டாம் என ஆட்சியர் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளார் எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP