தயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்! - அமலாக்கத்துறை அதிரடி

திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் பேரனும், மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது.
 | 

தயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்! - அமலாக்கத்துறை அதிரடி

திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. 

மதுரையில் துரை தயாநிதிக்கு சொந்தமான ஒலிம்பஸ் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத அந்நிய செலாவணி பணப்பரிமாற்றம் தொடர்பாகவும், மதுரை மற்றும் சென்னையிலுள்ள துரை தயாநிதிக்குச் சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகள் அமலாக்கத்துறையினால் இன்று முடக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP