அடடா..! இது தான் ஜெயலலிதா!  `ஜெ’ லுக்கில் நடிகை வெளியிட்ட புகைப்படம்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெயலலிதாவின் வாழ்கை கதையை மையமாக வைத்து பலரும் திரைப்படம் எடுக்க துவங்கி இருக்கிறார்கள்.
 | 

அடடா..! இது தான் ஜெயலலிதா!  `ஜெ’ லுக்கில் நடிகை வெளியிட்ட புகைப்படம்!

அடடா..! இது தான் ஜெயலலிதா!  `ஜெ’ லுக்கில் நடிகை வெளியிட்ட புகைப்படம்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெயலலிதாவின் வாழ்கை கதையை மையமாக வைத்து பலரும் திரைப்படம் எடுக்க துவங்கி இருக்கிறார்கள். இதில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் எடுத்து வருகின்றார், இப்படத்தில் ஹீரோயினாக கங்கனா நடித்துள்ளார். ஜெயலலிதாவிற்கும், கங்கனாவுக்கும் துளிக் கூட சம்பந்தமில்லை என்றும், ஜெயலலிதாவின் சிலையில் ஆரம்பத்தில் குளறுபடி செய்ததைப் போல இருக்கிறது என்றும் அதிமுகவினரே கிண்டலடித்து வந்தனர்.

தற்போது கௌதம் மேனன் 'குயின்' என்று ஒரு வெப்சீரிஸ் எடுத்துள்ளார், இதில் ஜெயலலிதாவாக நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். தற்போது முதன் முறையாக ஜெயலலிதாவாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் புகைப்படம் வெளிவந்துள்ளது. அந்த புகைப்படத்தில் நிஜ ஜெயலலிதாவைப் போலவே ரம்யாகிருஷ்ணன் இருப்பதாக  பலரும் பாராட்டுகளைத்  தெரிவித்து வருகிறார்கள்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP