விமர்சனம் தான் விளம்பரம் என்பது சிலரின் நிலைப்பாடு: அமைச்சர்

விமர்சனம் செய்தால் தான் விளம்பரம் கிடைக்கும் என்பது சில நடிகர்களின் நிலைப்பாடு என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 | 

விமர்சனம் தான் விளம்பரம் என்பது சிலரின் நிலைப்பாடு: அமைச்சர்

விமர்சனம் செய்தால் தான் விளம்பரம் கிடைக்கும் என்பது சில நடிகர்களின் நிலைப்பாடு என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்க வேண்டும் என கூறியிருந்த கருத்து அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேட்டதற்கு, " விமர்சனம் செய்தால் தான் விளம்பரம் கிடைக்கும் என்பது சில நடிகர்களின் நிலைப்பாடு என்றும், எத்தனை பேர் விமர்சித்தாலும் சத்தியத்தின் வழியில் சென்றால் மக்கள் ஆதரவு தருவார்கள் என பதிலளித்துள்ளார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP