ரயில் தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்

வேலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
 | 

ரயில் தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்

வேலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 

வேலூர் மாவட்டம் சோளிங்கரை அடுத்த மகேந்திரவாடி பகுதியில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். விரிசலை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP