தேர்தல் அறிக்கை வெளியிட்ட சிபிஎம் கட்சி !

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட்டார்.
 | 

தேர்தல் அறிக்கை  வெளியிட்ட சிபிஎம் கட்சி !

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.  அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்த அறிக்கையை வெளியிட்டார். 

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் கோவையில் பி.ஆர் நடராஜன் மற்றும் மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகின்றனர்.

இதையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP