தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேருக்கு அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேருக்கு அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்படுள்ளது.
 | 

மீனவர்கள் 5 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை நேற்று மாலை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP