மாயமான பள்ளி மாணவிகள் குளத்தில் சடலமாக மீட்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று மாயமான மாணவிகள் இன்று குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
 | 

மாயமான பள்ளி மாணவிகள் குளத்தில் சடலமாக மீட்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று மாயமான மாணவிகள் இன்று குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று மாலை காணாமல் 9ஆம் வகுப்பு மாணவி காளியம்மாள், 8ஆம் வகுப்பு மாணவி முத்துலட்மியை பெற்றோர் தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று பிள்ளையார்நத்தம் பகுதி குளத்தில் இருந்து மாணவிகள் இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP