ஆண்டாள் கோவில் ஜீயருக்கு போலீசார் சம்மன்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோப ராமானுஜர் வரும் 22 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
 | 

ஆண்டாள் கோவில் ஜீயருக்கு போலீசார் சம்மன்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் வரும் 22 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோப ராமானுஜர், காஞ்சிபுரம் அத்திவரதர் குறித்து பேட்டியளித்த போது மத உணர்வை பாதிக்கும் விதமாக பேசியதாக காஞ்சிபுரத்தை சேர்ந்த சையதுஅலி என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், ஜீயர் சடகோப ராமானுஜர் வரும் 22 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி  ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல்நிலைய போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP