புதிய பாடப்புத்தகத்தில் சர்ச்சை: நீக்க கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் புதிய பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய வரிகளை நீக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 | 

புதிய பாடப்புத்தகத்தில்  சர்ச்சை: நீக்க கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் புதிய பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த வரிகளை நீக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

7-ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் ‘இந்தியாவின் ஆட்சிமொழி இந்தி’ என்ற வரியும் , சுதந்திரத்துக்கு பின் இஸ்லாமிய தலைவர்கள், முஸ்லீம் ஆட்சியை நிறுவ முயன்றனர் போன்ற பகுதிகளும் இருந்தன. இந்த நிலையில், அவற்றை எல்லாம் நீக்க உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை, ’இந்தியாவின் அலுவல் மொழி இந்தி, இந்தி பேசாத மாநிலங்களில் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும்’ என சேர்க்கவும் ஆணையிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP