இந்தி திணிப்பின் பிதாமகனே காங்கிரஸ் தான்: தமிழிசை விமர்சனம்

இந்தி திணிப்பின் பிதாமகனே காங்கிரஸ் தான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை விமர்சனம் செய்துள்ளார்.
 | 

இந்தி திணிப்பின் பிதாமகனே காங்கிரஸ் தான்: தமிழிசை விமர்சனம்

இந்தி திணிப்பின் பிதாமகனே காங்கிரஸ் தான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸின் இந்தி திணிப்பை எதிர்த்துதான் அன்றைய திமுக மொழிப் போராட்டம் நடத்தியதாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு இறுதி யாத்திரை நடத்திய திமுகவுக்கு கூட்டணி பல்லக்கு தூக்கும் காங்கிரஸுக்கு இது தெரியாது என்றும் தமிழிசை கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP