தமிழும், தமிழரும் சிறக்கவும், செழிக்கவும் வாழ்த்துக்கள்: கமல் ஹாசன்

இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பல்வேறு தலைவர்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன், தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 | 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இனிய தமிழ்ப் புத்தாண்டு புரட்சிப் புத்தாண்டாக மலரவும், தமிழும் தமிழரும் சிறக்கவும் செழிக்கவும் வாழ்த்தும் உங்கள் நான்" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP