இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் வாழ்த்து

சந்திரயான் 2 தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலைமச்சர் பழனிசாமி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
 | 

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் வாழ்த்து

சந்திரயான் 2 தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலைமச்சர் பழனிசாமி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் விடுத்துள்ள செய்தியில், சந்திரயான் – 2 விண்கலத்தை ஏவும் திட்டத்திற்கு அயராது பாடுபட்ட விஞ்ஞானிகளின் உழைப்பு பாராட்டுகுரியது. இஸ்ரோ விஞ்ஞானிகள் புது நம்பிக்கையுடனும் ஊக்கத்துடனும் செயல்பட்டு வெற்றிகள் பல பெற வாழ்த்துகள். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP