காவல்துறையில் தமிழில் தகவல் தொடர்பு: டிஜிபி உத்தரவு 

காவல்துறையில் அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் இருக்க வேண்டும் என்று டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
 | 

காவல்துறையில் தமிழில் தகவல் தொடர்பு: டிஜிபி உத்தரவு 

காவல்துறையில் அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் இருக்க வேண்டும் என்று டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில் மேலும், ‘காவல்துறை தங்களின் அனைத்து பதிவேடுகளையும் தமிழில் பராமரிக்க வேண்டும். வருகைப் பதிவேட்டில் காவல்துறையினர் தமிழில் கையொப்பமிட வேண்டும். காவல்துறையின் கடிதத் தொடர்புகள், குறிப்பாணைகள் தமிழில் எழுதப்பட வேண்டும். அனைத்து காவல் வாகனங்களிலும் தமிழில்  ‘காவல்’ என இடம்பெற்றிருக்க வேண்டும். அனைத்து அலுவலக முத்திரைகள், பெயர் பலகைகள் தமிழில் மாற்றப்பட வேண்டும்’ என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP