கத்திப்பாராவில் வணிக வளாகம், பூங்கா: ஓ.பி.எஸ்., அறிவிப்பு

சென்னை கத்திபாரா மேம்பலாத்தின் கீழ் பகுதியில், வணிக வளாகம் மற்றும் பூங்கா அமைக்கப்படும் என, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.
 | 

சட்டப்பேரவையில் இன்று பேசிய துணை முதல்வர் பன்னீர் செல்வம், சென்னையில் மேற்கொள்ளவுள்ள பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்து துணை முதல்வர் பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார். அப்போது, ‛‛சென்ன கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் பகுதியில், வணிவளாகம் மற்றும் பூங்கா அமைக்கப்படும் என்றார். இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட்டு, இப்பணிகள் நிறைவு பெறும்’’ என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP