ரூ.82.94 கோடி மதிப்பீட்டிலான கல்லூரி கட்டடங்கள் திறப்பு!

தமிழகத்தில் ரூ.82.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கல்லூரி கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
 | 

ரூ.82.94 கோடி மதிப்பீட்டிலான கல்லூரி கட்டடங்கள் திறப்பு!

தமிழகத்தில் ரூ.82.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கல்லூரி கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் ரூ.7.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், தமிழகத்தில் ரூ.82.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கல்லூரி கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதை தொடர்ந்து உணவு, நுகர்வுபொருள் துறையில் பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுகள் 41 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். 

Newstm.in  

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP