சென்னையில் ஆகஸ்ட் 15-இல் டாஸ்மாக் கடைகள் மூடல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று ஆட்சியர் சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
 | 

சென்னையில் ஆகஸ்ட் 15-இல் டாஸ்மாக் கடைகள் மூடல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று ஆட்சியர் சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளார். மதுபான பார்கள், கிளப் மற்றும் ஹோட்டல்களை சார்ந்த பார்களையும் மூட உத்தரவிட்டுள்ள ஆட்சியர், உத்தரவை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP