அரசு பள்ளிகளில் கழிவறைகளை பராமரிக்க சுற்றறிக்கை

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு உகந்ததாக கழிவறைகளை பராமரிக்க வேண்டும் என்று அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
 | 

கழிவறை பயனற்ற நிலையில் இருந்தால் மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த அச்சப்படுவர். எனவே துப்பரவு பணியாளர்களை கொண்டு பள்ளி கழிவறைகளை பராமரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். கழிவறைகள் பராமரிப்பு குறித்து அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP