ஹோலி பண்டிகை கொண்டாடிய செளகார்பேட்டையர்..!

வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதியான சென்னை செளகார்பேட்டையில் இன்று ஹோலி பண்டிகை உற்சாகத்துடன் தொடங்கியது. ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும், வண்ணப் பொடி கலந்த தண்ணீரை ஊற்றியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
 | 

ஹோலி பண்டிகை கொண்டாடிய செளகார்பேட்டையர்..!

சென்னையில் உள்ள செளகார்பேட்டையில் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும், வண்ணப் பொடி கலந்த தண்ணீரை ஊற்றியும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். 

வடமாநிலங்களிலும், தென் மாநிலங்களின் சில பகுதிகளிலும் நேற்று (புதன்கிழமை) முதல் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதியான சென்னை செளகார்பேட்டையில் இன்று ஹோலி பண்டிகை உற்சாகத்துடன் தொடங்கியது. ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும், வண்ணப் பொடி கலந்த தண்ணீரை ஊற்றியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP