சீன அதிபர் ஜின்பிங்கின் நாளைய நிகழ்வுகள்

இந்தியாவின் இரண்டாம் நூற்றாண்டின் துறைமுக நகரமான மாமல்லபுரத்திற்கு வந்துள்ள, சீன அதிபர் ஜின்பிங், நாளை இந்திய பிரதமர் மோடியுடன், இரு நாடுகளின் வளர்ச்சி குறித்து கலந்துரையாட இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
 | 

இந்தியாவின் மாமல்லபுரத்திற்கு இன்று வந்தடைந்து, அங்குள்ள கோவில்களையும், சிற்பங்களையும், இந்திய கலாச்சாரத்தை உணர்த்தும் விதமான கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்த சீன அதிபர் ஜீ ஜின்பிங், நாளை இந்திய பிரதமருடன், இருநாடுகளின் வளர்ச்சி குறித்தும், பொருளாதாரம் குறித்தும், சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் கலந்துரையாடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கலந்துரையாடலை தொடர்ந்து, நாளை மதியம் 12:45 மணியளவில், ஜின்பிங், சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP