Logo

பரதநாட்டியம், கதகளி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் சீன அதிபர்

இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜின்பிங்கிற்கை வரவேற்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகள் சற்றுமுன்பு தொடங்கப்பட்டது.
 | 

பரதநாட்டியம், கதகளி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் சீன அதிபர்

இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜின்பிங்கிற்கை வரவேற்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகள் சற்றுமுன்பு தொடங்கப்பட்டது.

இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜின்பிங்கிற்கை வரவேற்கும் விதமாகவும், இந்தியாவின் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் விதமாகவும், மாமல்லபுரத்தில், கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், சற்று முன்பு அந்நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது. இந்திய பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம் மற்றும் கதகளி நிகழ்ச்சிகளை, சீன அதிபர் ஜின்பிங், இந்திய பிரதமர் மோடியுடன் கண்டுகளித்து வருகிறார்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, இருநாட்டு தலைவர்களும், இரவு உணவு உண்ண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP