நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து தலைமை செயலர் ஆலோசனை!

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், நீர் வழித்தடங்களை பாதுகாப்பது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
 | 

நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து தலைமை செயலர் ஆலோசனை!

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், நீர் வழித்தடங்களை பாதுகாப்பது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

சென்னை தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர்கள் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சி செயலாளர்கள், குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீர் நிலைகள், நீர் வழித்தடங்கள் ஆகியவற்றை பாதுகாப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

நீர்நிலைகளை  பாதுகாக்க தமிழக அரசு சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP