டிஜிபி, காவல் ஆணையர், ஆட்சியருக்கு முதலமைச்சர் நேரில் பாராட்டு 

சீன அதிபர் தமிழகம் வருகையின்போது, சிறப்பாக செயல்பட்டதாக டிஜிபி, காவல் ஆணையர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.
 | 

சீன அதிபர் ஜீ ஜிங் பிங், பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின்போது சிறப்பான ஏற்பாடு செய்திருந்ததால் டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்துக்கு 3 பேரையும் நேரில் அழைத்து முதல்வர் பாராட்டினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP