முதல்வர் பழனிசாமி, ஆளுநர் புரோஹித் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
 | 

முதல்வர் பழனிசாமி, ஆளுநர்  புரோஹித் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக தமிழ் புத்தாண்டு மலரட்டும் என்று தனது வாழ்த்து செய்தியில் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை  கூறியுள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், ’தமிழக மக்கள் அனைவருக்கும்  நம்பிக்கை, மகிழ்ச்சி அளிக்கும் ஆண்டாக, இந்த தமிழ் புத்தாண்டு அமைய வாழ்த்துகள்’ என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP