கோமுகி நதி அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

விழுப்புரம் கோமுகி நதி அணையிலிருந்து பாசனத்திற்கக 8ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
 | 

கோமுகி நதி அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

விழுப்புரம் கோமுகி நதி அணையிலிருந்து பாசனத்திற்கக 8ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கோமுகி நதி அணை நீர்திறப்பின் மூலம் விழுப்புரத்தில் உள்ள 10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP