இஸ்ரோ தலைவர் சிவனுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர்!

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் பழனிசாமி இன்று அப்துல்கலாம் விருது வழங்கி பாராட்டினார்.
 | 

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர்!

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் பழனிசாமி இன்று அப்துல்கலாம் விருது வழங்கி பாராட்டினார். 

சுதந்திர தினத்தையொட்டி இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. சென்னை கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் இஸ்ரோ தலைவர் சிவன் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையால் விருது மற்றொரு நாள் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP