சென்னை கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர்!

சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி சென்னை கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
 | 

சென்னை கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர்!

சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி சென்னை கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

நாடு முழுவதும் இன்று  சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் பழனிசாமி மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முதலமைச்சர் ஆன பிறகு  இன்று 3 வது முறையாக கோட்டையில் கொடியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP