பிரதமரை வரவேற்க முதலமைச்சர், ஆளுநர் வருகை!

சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரேஹித் ஆகியோர் விமானநிலையம் வந்துள்ளனர்.
 | 

பிரதமரை வரவேற்க முதலமைச்சர், ஆளுநர் வருகை!

சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக  முதலமைச்சர் பழனிசாமி,  ஆளுநர் பன்வாரிலால் புரேஹித் ஆகியோர் விமானநிலையம் வந்துள்ளனர்.

சென்னை ஐஐடியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் அமைச்சர்கள் சென்னை விமானநிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். 

மேலும், விமானநிலையத்திற்கு வெளியே பாஜகவினர், மேளதாளங்கள் முழங்க பிரதமரை வரவேற்பதற்காக காத்திருக்கின்றனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP