மஞ்சளாறு அணையில் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு 

தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
 | 

மஞ்சளாறு அணையில் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு 

தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையில் இருந்து  நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நவம்பர் 2ஆம் தேதி முதல் 135 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டுகளுக்கு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர், நீர் திறப்பால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 5,259 ஏக்கர் பாசன வசதி பெறும் என்றும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP