ஈச்சம்பாடி அணைக்கட்டில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
 | 

வருகிற 25ஆம் தேதி முதல் திறக்கப்படும் நீரின் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 6250 ஏக்கர் பாசன வசதி பெறும் என்றும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP