பாலாறு, பொருந்தலாறு அணையில் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பாலாறு, பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
 | 

பாலாறு, பொருந்தலாறு அணையில் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பாலாறு, பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பழைய 6 அணை கட்டுகளில் நவம்பர் 18 ஆம் தேதி முதல் 130 நாட்களுக்கு 1442.50 மி.கனஅடிக்கு மிகாமல் நீர் திறக்க ஆணையிட்ட முதலமைச்சர், நீர் திறப்பின் மூலம் பழனி வட்டத்திலுள்ள 6,168 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோல், திண்டுக்கல் குதிரையாறு அணையிலிருந்து வரும் 18ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP