கராத்தே வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!

சர்வதேச அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற சிறார் வீரர்கள் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
 | 

கராத்தே வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!

சர்வதேச அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற சிறார் வீரர்கள் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 11 சிறார் கராத்தே வீரர்கள் பங்கேற்று வெற்றி பெற்றனர். இந்நிலையில், சேலத்தில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில், வெற்றி பெற்ற கராத்தே வீரர்கள் 11 பேரும் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். பயிற்சியாளர்கள் முத்துசாமி, சரவணன், உதயசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP