சென்னை காவல் உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்!

சென்னை பெருநகர காவல் P-5 எம்.கே.பி.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ஜெகதீசன் மற்றும் ராஜா, P-6 கொடுங்கையூர் காவல் நிலைய காவலர் ஷியாம் சுந்தர் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
 | 

சென்னை காவல் உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்!

சென்னை காவல் நிலைய உதவி ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். 

சென்னை பெருநகர காவல் P-5 எம்.கே.பி.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ஜெகதீசன் மற்றும் ராஜா ஆகிய இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று P-6 கொடுங்கையூர் காவல் நிலைய காவலர் ஷியாம் சுந்தரும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன்  இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP