மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்ற சென்னை பெண்

மிஸ் தமிழ்நாடு 2020க்கான அழகி போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. பல சுற்றுகளை கடந்து இறுதி சுற்றுக்கு 16 பேர் தகுதிபெற்றனர்.
 | 

மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்ற சென்னை பெண்

மிஸ் தமிழ்நாடு 2020க்கான அழகி போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. பல சுற்றுகளை கடந்து இறுதி சுற்றுக்கு 16 பேர் தகுதிபெற்றனர். இப்போட்டியில், நடிகை யாஷிகா ஆனந்த், உபாசனா ஆர்.சி. ஹரினி, சைதன்யா ராவ், ஜெயஸ்ரீ ஈஸ்வர் உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்றனர்.

இறுதி சுற்று போட்டி நவநாகரீக உடைகள் அடிப்படையில் மூன்று சுற்றுகளாக நடைபெற்றது. இறுதி போட்டியில், சென்னையை சேர்ந்த தீப்தி மிஸ் தமிழ்நாடு 2020 பட்டத்தை கைப்பற்றினார்.  

அவரை தொடர்ந்து காம்னா இரண்டாவது இடத்தையும், லாவண்யா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP