சென்னை: குடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது!

சென்னை ஆவடி அருகே மிகப்பெரிய குடிநீர் குழாய் ஒன்று உடைந்து பல லட்சம் தண்ணீர் வீணாக சென்றது.
 | 

சென்னை: குடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது!

சென்னை ஆவடி அருகே மிகப்பெரிய குடிநீர் குழாய் ஒன்று உடைந்து பல லட்சம் தண்ணீர் வீணாக சென்றது. 

திருமுல்லைவாயில் எம்.டி.ஹெச் சாலையில் ஆவடி கனரக தொழிற்சாலைக்குச் செல்லும் குடிநீர் குழாய் ஒன்று உடைந்ததால் அருகில் இருந்த கடைகளுக்குள் நீர் புகுந்தது. இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இந்த ராட்சத குழாயானது புழல் ஏரியில் இருந்து இணைக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து சென்னை குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து குலைய சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP