சென்னை: பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார்

சென்னையில் வாக்கு எண்ணும் இடங்களில் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
 | 

சென்னை: பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார்

சென்னையில் வாக்கு எண்ணும் இடங்களில் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சென்னையில் ராணிமேரி, லயோலா, அண்ணா பல்கலைக்கழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் 2,500 போலீசாரும், முக்கிய சாலைகளில் 2,500 போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர்.

மே 23-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

    newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP