சந்திரயான் - 2 இந்தியாவிற்கு கிடைத்த வரலாற்று வெற்றி: முதல்வர் பழனிசாமி

சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 | 

சந்திரயான் - 2 இந்தியாவிற்கு கிடைத்த வரலாற்று வெற்றி: முதல்வர் பழனிசாமி

சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும், சந்திரயான் - 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இந்தியாவிற்கும், இஸ்ரோவிற்கும் கிடைத்த வரலாற்று வெற்றி என்றும், சந்திரயான் - 2 வெற்றி இளைஞர்களிடையே விண்வெளி ஆராய்ச்சிக்கான ஆர்வத்தைத் தூண்டும் எனவும் முதல்வர் பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP