சந்திராயன் - 2 : மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படுவதையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 | 

சந்திராயன் - 2 : மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சந்திராயன் - 2  விண்ணில் ஏவப்படுவதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து செய்தியில், ‘இஸ்ரோ மற்றும் சந்திரயான் - 2 உடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டின் எதிர்காலம் நமது அறிவியல் முன்னேற்றங்களால் பிணைக்கப்பட்டுள்ளது’ என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP